விஜய்க்கு ரசிகர்கள் கொடுக்கும் தீபாவளி பரிசு

296

இளையதளபதி ரசிகர்கள் தீபாவளி தினத்தில் விஜய்க்காக ஒரு விஷயத்தை மேற்கொள்ள உள்ளனர்.

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 59 படத்தின் Firstlook மற்றும் டீசர் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் விஜய் படம் பொறிக்கப்பட்ட பனியன்களை உருவாக்கி வருகிறாகள்.

அதை தீபாவளி தினத்தில் பனியன்களை அணிந்து ரசிகர்கள் சந்தோஷத்தை கொண்டாட உள்ளனர். மேலும் காஞ்சிபுரத்தில் விஜய் மற்றும் சங்கீதா படங்கள் பொறித்த பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE