விஜய்யால் தான் இருமுகன் டீசர் தள்ளிப்போனதாம்?

204

விஜய்யால் தான் இருமுகன் டீசர் தள்ளிப்போனதாம்? - Cineulagam

இளைய தளபதி விஜய்யும், விக்ரமும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், விக்ரம் தற்போது நடித்து வரும்இருமுகன் படத்தை புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தான் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் டீசர் ஏப்ரல் 14ம் தேதி தான் வரவிருந்ததாம், ஆனால், அவை பின் விக்ரம் பிறந்தநாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு சமீபத்தில் ஒரு காரணம் வெளிவந்துள்ளது, இதில் ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் திரைக்கு வந்ததால் தான் அந்த முடிவாம், எல்லோரும் தெறி கொண்டாட்டத்தில் இருக்க இருமுகன் டீசரை கொஞ்சம் தள்ளி வைக்கலாம் அது தான் சரியான முடிவு என படக்குழு யோசித்துள்ளது. அதன் காரணமாகவே டீசர் 17ம் தேதி வந்தது.

SHARE