விஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? அஜித்தை விட பல மடங்கு மேல்

492

தளபதி விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் தன் அடுத்தப்படத்தின் சம்பளமாக ரூ 50 கோடி வாங்கவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் இவர் அஜித்தை விட பல மடங்கு மேலே மார்க்கெட்டில் சென்று விட்டார் என கூறப்படுகின்றது, மேலும், இன்னும் சில தினங்களில் இவர் ரஜினியை முந்தினாலும் ஆச்சரியமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் கடைசியாக வந்த மெர்சல் ஹிட் தான் காரணம் என கூறப்படுகின்றது.

SHARE