விஜய்யின் தந்தைக்கு ஏற்பட்ட சோகம்

226

இளைய தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவரை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று அவருடைய தந்தை கங்கனம் கட்டி செயல்படுகின்றார்.

இவர் மட்டும் சும்மா இருப்பாரா? தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டார், ஆனால், 326 வாக்குகள் பெற்று அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

மேலும், 68 வாக்கு வித்தியாசத்தில் எஸ்.ஆர்.பிரபு இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் தந்தையில் தோல்வி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவை விஜய் ரசிகர்களிடம் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.

SHARE