அட்லியின் இயக்கத்தில் விஜய்யின் தெறி படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தெறி டீஸர் வெளியானதும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் தெறி பாடல்களில் ஜித்துஜில்லாடி பாடல் விஜய்யின் படங்களில் இதுவரை இல்லாத ஒரு மாஸ் அறிமுக பாடலாக இருக்குமாம்.
அதோடு இப்பாடல் இந்திய காவலர்களை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும் என்று ஜீ.வி. பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.