இளைய தளபதி தற்போது புலி படத்தின் ரிலிஸில் மிக பிஸியாக இருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி.
இப்படம் தற்போது வரை தெலுங்கில் வரவில்லை, ஏனெனில் இதை ரீமேக் செய்யலாம் என்று பிரபல தயாரிப்பு நிறுவனம் படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாம்.
ஆனால், விவசாயிகள் குறித்து படத்தின் கதை இருப்பதால் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.