விஜய்யின் மகன், மகள் இப்படி வளர்ந்துவிட்டார்களா? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்- புகைப்படம் உள்ளே

188

தளபதி விஜய் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் தன்னுடைய ரசிகை சங்கீதாவையே திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு சஞ்சய், சாஷா என்ற குழந்தைகள் உள்ளனர், ஆனால், தற்போது அவர்கள் குழந்தைகள் இல்லை, நன்றாகவே வளர்ந்துவிட்டனர்.

அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்களே ஷாக் ஆகிவிட்டனர், ஏனெனில் அந்த அளவிற்கு இருவரும் வளர்ந்துவிட்டனர், இதோ…

SHARE