விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தின் ஒரு ஸ்பெஷல் புகைப்படம்- இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒன்று

174

நடிகர் விஜய்-முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தை பற்றிய விஷயங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது, ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது விஜய்யின் ஒரு ஸ்பெஷல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் நாளைய தீர்ப்புபடத்தின் மூலம் விஜய் நாயகனாக அறிமுகமானார். அந்த முதல் படத்தின் பூஜை போட்டபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த படத்தையும் ரசிகர்கள் தங்களது பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

SHARE