விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்காக மிகவும் அற்புதமாக தயாராகி வருகிறது. அடுத்து படத்தின் மூன்றாவது ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான நடிகர் நாசரின் மகன் பைசல் தனது காரின் பின் மெர்சல் என எழுதியிருக்கிறார். இந்த தகவலை நாசர் அவர்களே தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.