விஜய்யின் மௌனத்திற்கு என்ன காரணம்?

353

விஜய் எப்போதும் எந்த முடிவை நிதானமாக தான் எடுப்பார், அந்த வகையில் விஜய்யின் 60 படத்தை யார் இயக்குவது என்பது குறித்து அவரே மிகவும் யோசித்து வருகிறாராம்.

எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய்யிடம் கூறிவிட்டாராம். ஆனால், விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.

ஏனெனில் விஜய் தற்போது தூப்பாக்கி, கத்தி என ஆக்‌ஷன் படங்களாக கொடுத்து பெரிய மாஸ் ஹீரோ ஆனதும், இன்னும் காதல் கதையில் தான் நடிக்கலாமா என்பது தான் அவரின் மௌனத்திற்கு காரணமாம்

SHARE