விஜய்யின் லியோ படத்தில் அஜித்தின் துணிவு பட Reference- என்ன தெரியுமா?

86

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் லியோ. இன்று அக்டோபர் 19, படு மாஸாக படம் பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக வெளியாகிவிட்டது.

படத்தை பார்த்த ரசிகர்கள் செம சூப்பரான இருப்பதாக ஜோரான கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நமது சினிஉலகம் பக்கத்திலும் படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் கொடுக்கும் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறோம்.

துணிவு-லியோ
தற்போது விஜய்யின் லியோ படத்தில் அஜித்தின் துணிவு பட Reference வந்துள்ளது. லியோ படத்தில் விஜய் MoonWalk செய்துள்ளாராம், இதற்கு முன் துணிவு படத்தில் அஜித் அப்படி ஒரு Moonwalk செய்திருப்பார்.

 

SHARE