விஜய்யின் 62வது படம் இந்த வெற்றி இயக்குனருடனா- ரசிகர்கள் உற்சாகம்

186

விஜய்யின் பைரவா படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து படம் நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கான வேலைகள் இன்னும் தொடங்காத நிலையில், விஜய்யின் 62வது படத்தை பற்றிய தகவல் வந்துள்ளது. அதாவது விஜய் மூன்றாவது முறையாக துப்பாக்கி, கத்தி போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதோடு இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE