விஜய்யின் 62வது படம்- ஏ.ஆர். முருகதாஸ் போட்ட புதிய அப்டேட்

194

விஜய்யின் 62வது படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. இப்படத்தின் படப்பிடிப்பு கூட இன்று முதல் ஆரம்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான தீபாவளி மக்களே என பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்க்கையில் விஜய்யின் 62வது படம் அதிரடி சரவெடியாக இவ்வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று அவர் உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

SHARE