விஜய்யுடன் நடிப்பேன், ஆனால்?- முன்னணி நடிகரின் அதிரடி பதில்

473

07-1473244027-vijay784-600

இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங். அவருடன் ஒரு காட்சியலாவது வந்து செல்ல வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் நண்பன் படத்தில் நடிக்க சிம்புவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை அவர் மறுத்துவிட்டார்.

தற்போது பேஸ்புக் கலந்துரையாடலில் விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என்று சிம்புவிடம் கேட்டனர், அதற்கு அவர் ‘கண்டிப்பாக நடிப்பேன்.

ஆனால், அதற்கான நல்ல கதையும், நேரமும் அமைந்தால் தான் முடியும்’ என கூறியுள்ளார்.

SHARE