விஜய், அஜித்திற்கு இணையாக வந்த சிம்பு- ஆச்சரியத்தில் கோலிவுட்

517

 

சிம்பு படம் வருகிறதோ, இல்லையோ ஆனால், அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் பீப் சாங் முடிந்து தற்போது தள்ளிப்போகதே வரை சிம்பு வைரல் தான்.விஜய், அஜித்திற்கு இணையாக வந்த சிம்பு- ஆச்சரியத்தில் கோலிவுட் - Cineulagam

இந்நிலையில் இவரின் இது நம்ம ஆளு படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இப்படத்தின் வியாபாரம் விஜய், அஜித் படங்களுக்கு இணையாக நடந்துள்ளதாம், கிட்டத்தட்ட இப்படம் ரூ 60 கோடி வரை தற்போதே வியாபாரம் முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

SHARE