விஜய் சேதுபதி எப்போதும் மனதில் பட்டதை தான் பேசுவார். இவர் சமீபத்தில் றெக்க படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
இதில் இவர் படத்தில் மான்கராத்தே போஸ் கொடுத்தது குறித்து பேசினார், முதலில் இயக்குனரே ரஜினி, கமல், அஜித், விஜய் போஸ் கொடுக்கலாம் என்று கூறினாராம்.
ஆனால், விஜய் சேதுபதி தான் ‘இல்லை, கொஞ்சம் புதுவிதமாக சிவகார்த்திகேயன் போஸ் பயன்படுத்தலாம்.
ஏனெனில் அவர் வளர்ச்சியை பார்த்து நாம் பெருமையடைகிறேன்’ என கூறினாராம். இதை வீடியோவாக பார்க்க..