விஜய், அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படைத்த சாதனை

246

விஜய், அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படைத்த சாதனை - Cineulagam

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். இந்நிலையில் இவர்கள் டீசர், ட்ரைலர் எந்த வந்தாலோ யு-டியூபில் ஹிட்ஸ், லைக்ஸ் என பட்டையை கிளப்பும்.

அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் 1 கோடி ஹிட்ஸை கடந்த சில நாட்களிலேயே தெறி டீசர் 1 கோடி ஹிட்ஸை தொட்டது. இதற்கு முன்ஐ டீசர், மெர்சலாயிட்டேன் பாடல், மாரி படத்தின் ‘டானு டானு’பாடலின் ஆடியோ, வீடியோ என இரண்டுமே 1 கோடி ஹிட்ஸை கடந்தது.

தற்போது விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற ‘தங்கமே’ பாடலின் வீடியோ 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.

SHARE