விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படத்தின் வசூலை ஓரங்கட்டிய இளம் நடிகரின் படம்

145

தென்னிந்திய சினிமா வளர்ச்சி என்பது தற்போது பாலிவுட்டே அஞ்சம் நிலையில் உள்ளது. அந்த வகையில் விஜய், அஜித் மார்க்கெட் வெளிநாடுகளிலும் கொடிக்கட்டி பறக்கின்றது.

இந்நிலையில் தெலுங்கு சினிமா அமெரிக்காவில் வேறு லெவலில் மார்க்கெட் செட் செய்து வருகின்றது, அதை மீண்டும் நிரூபிக்கும் பொருட்டு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கீதா கோவிந்தம் படம் இன்று வசூல் சாதனை செய்துள்ளது.

விவேகம், மெர்சல் படத்தின் ஓப்பனிங் மற்றும் ப்ரீமியர் வசூலை விட, கீதா கோவிந்தம் படத்தின் வசூல் அதிகமாம்.

இப்படம் ஒரே நாளில் அமெரிக்காவில் 3.5 லட்சம் டாலர் வசூலை தாண்டியுள்ளது.

SHARE