விஜய், அஜித் படங்களுக்கு வந்த பெரிய சிக்கல்? அதிர்ச்சியில் திரையுலகம்.

324

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம் உள்ளனர்.

ajith_vijay008

இனி இவர்கள் படங்கள் பெரிய பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்றால் இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தில் இருந்து 25% விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.

ஆனால், இந்த 25% மனதில் வைத்து கொண்டு சிலர் பொய் கணக்கு காட்டினால் என்ன செய்வது என்பது தான் தற்போதைய கேள்வி.

SHARE