விஜய் – அட்லி படத்தின் பர்ஸ்ட்லுக் எப்போது – விபரம் உள்ளே

327

இளையதளபதி விஜய் புலி படத்துக்கு பிறகு அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் தீபாவளி அன்றே வெளிவருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணத்தால் தள்ளி போக தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

தற்போது கிடைத்த தகவல் படி வருகிற 26ம் தேதி விஜய் 59 படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குனர் அட்லி.

SHARE