விஜய்-அட்லீ படத்தை பற்றி கிடைத்த புதிய தகவல்

297

விஜய்-அட்லீ படத்தை பற்றி கிடைத்த புதிய தகவல் - Cineulagam

விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் தெறி. இப்படத்தை தொடர்ந்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு சிவாஜி நிறுவத்திற்காக ஒரு படத்தில் நடிக்க, இதை அட்லீ இயக்கவிருப்பதாக ஒரு செய்தி உலா வருகின்றது.

இதை நிரூபிக்கும் பொருட்டு தற்போது அட்லீ இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலையில் பிஸியாகவுள்ளாராம், ஆனால், இந்த படம் தெறி பாகம் இரண்டா? அல்லது வேறு ஒரு களமா? என்பது தெரியவில்லை.

SHARE