விஜய், அட்லீ படம் இந்த மாஸ் படத்தின் ரீமேக்கா?

285

625-372-560-350-160-300-053-800-666-160-90

விஜய்யின் பைரவா பட வேலைகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடக்கிறது. அதேசமயம் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

அட்லீயுடன் அடுத்த படம் என்று மட்டும் தான் விஜய் தற்போது அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்படம் ரஜினியின் ஹிட் படமான அண்ணாமலை படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

நடிக்க வருவதற்கு முன் விஜய் முதன்முதலில் அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை தான் முதலில் தன் அப்பாவிடம் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அப்படத்தை விரும்பிய விஜய் அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை என்று ஏற்கெனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE