விஜய்-அமலா பால் விவாகரத்து பிரச்சனையில் சமுத்திரக்கனியை சிக்க வைத்தது யார்?

258

விஜய்-அமலா பால் விவாகரத்து பிரச்சனையில் சமுத்திரக்கனியை சிக்க வைத்தது யார்? - Cineulagam

விஜய்-அமலா பால் விவாகரத்து தான் கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக வைரலாக இருக்கின்றது. இந்நிலையில் இதுக்குறித்து அவர்களே இன்னும் வெளிப்படையாக கருத்துக்களை கூறவில்லை.

ஆனால், சமுத்திரக்கனி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘நான் அமலாபாலுக்கு சப்போர்ட் செய்கிறேன். ஒரு பெண் திருமணத்துக்கு பிறகு நடிப்பது என்பது அவரது விருப்பம். சூர்யாவைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்’ என்று ஒரு தகவல் பகிரப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பலரும் அதிர்ச்சியில் இருக்க, பிறகு தான் தெரிந்தது அது போலி ஐடி என்று, நீண்ட நாட்களாக யாரோ இப்படி சமுத்திரக்கனி பெயரில் டுவிட் செய்து வருகின்றனர்.

இதுக்குறித்து சமுத்திரக்கனி கூறுகையில் ‘அவனை தான் நானும் தேடிவருகிறேன், ஏன் இப்படியெல்லாம் செய்கிறான் என்று தெரியவில்லை’ என கோபத்துடனும் வருத்தத்துடனும் கூறியுள்ளார்.

SHARE