விஜய் ஆண்டனிக்கு அடித்தது யோகம்- அடுத்து எங்கு செல்கிறார் தெரியுமா?

163

விஜய் ஆண்டனிக்கு அடித்தது யோகம்- அடுத்து எங்கு செல்கிறார் தெரியுமா? - Cineulagam

விஜய் ஆண்டனி நடித்தாலே அது தரமான படம் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் வந்துவிட்டது. இவர் நடிப்பில் வந்த பிச்சைக்காரன் வசூல் வேட்டை நடத்திவிட்டது.

அதிலும் ஆந்திரா+தெலுங்கானாவில் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, தற்போது இப்படம் பாலிவுட்டிற்கு செல்லவிருக்கின்றது.

இதிலும் விஜய் ஆண்டனி நடிக்க, ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

SHARE