விஜய் இவருடன் கூட்டணி வைத்தால் வெற்றி தான், கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

342

தளபதி விஜய் மெர்சல் வெற்றியை தொடர்ந்து ஓய்வில் இருக்கின்றார். விரைவில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரெடியாகவுள்ளார்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதாக நீண்ட நாட்களாக பேச்சு இருந்து வருகின்றது, சமீபத்தில் கூட ஒரு பிரபல தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் விஜய்க்கு மூன்றாவது இடம் கிடைக்க, விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவார் என்ற கருத்துக்கணிப்பையும் நடத்தியுள்ளனர்.

இதில் பலரும் விஜய் தி.மு.காவுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று தான் கூறியுள்ளனர்.

SHARE