விஜய் எவ்வளவு தங்கமான மனிதர்- சொல்கிறார் பிரபல நடிகர்.

536

இளைய தளபதி விஜய் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் புலி படம் திரைக்கு வரவிருக்கின்றது.

Vijay-puli-movie-sony-new-look-pic-HD-1024x562-copy

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சுதீப் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இதில் ‘நான் பார்த்த மனிதர்களில் விஜய் தான் மிகவும் எளிமையானவர், மிகவும் நல்ல மனிதர் அவர்’ என கூறியுள்ளார்.

SHARE