விஜய் கால் பண்ணி கேட்டாரா.. பொய் செய்தி பரப்பாதீங்க: ரஜினியின் பிஆர்ஓ காட்டம்

96

 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ பட ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. அதிகாலை காட்சி போட தடை உட்பட பல்வேறு சிக்கல்கள் படத்திற்கு தற்போது இருந்து வருகிறது.

அதை எல்லாம் தாண்டி லியோ வசூல் சாதனை படைக்குமா என்பது தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது இருக்கும் ஒரே ஒரு எதிர்பார்ப்பு.

வதந்தி பரப்பாதீங்க..
விஜய் போன் செய்து ரஜினியின் பிஆர்ஓ-விடம் கேட்டுக்கொண்டதால் தான் ரஜினி இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார் என ஒரு நபர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

இதை பற்றி ரஜினியின் பிஆர்ஓ ட்விட்டரில் காட்டமாக பதிலளித்து இருக்கிறார். “இது முற்றிலும் பொய்யானது. தலைவரோ, தளபதியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்ய நினைக்க கூட மாட்டார்கள். இப்படி ஒரு பொய்யான கதையை சொல்லும் முன்பு கொஞ்சம் பொறுப்புடன்இருங்க” என ரியாஸ் பதிவிட்டு இருக்கிறார்.

SHARE