விஜய் கொடுத்த நிவாரணம், கேரள ரசிகரின் ஒரு அதிர்ச்சி பதிவு- இதோ

156

விஜய் எப்போதுமே மக்களின் நலனுக்காக யோசிப்பவர். கேரள வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்றதும் பிரபலங்கள் பலர் நிதி உதவி கொடுத்த வண்ணம் உள்ளனர்.

எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் விஜய் கேரள மக்களுக்கு எதுவும் செய்யவில்லையா என்ற பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களுக்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 70 லட்சம் வழங்கியுள்ளார்

மேலும் நிவாரண பொருட்கள் 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விஜய் அனுப்பிய பணத்தை சந்தோஷம் அடைந்த ரசிகர் ஒருவர் தளபதி பற்றி பெருமையாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ,

SHARE