விஜய் சார் நல்லா பழகுவார், தல சொல்ல முடியாது- பிரபல டான்ஸ் மாஸ்டர்

256

விஜய், அஜித் இருவரின் படங்களிலும் அதிகமாக நடனமாடியவர் ஜானி மாஸ்டர். கண்டிப்பாக இவரை தெரியாத நபர்களே இருக்க முடியாது.

இவர் அண்மையில் தொண்டன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஒரு பேட்டியில், அஜித், விஜய் பற்றி பேசியுள்ளார்.

விஜய் சார் நல்லா பழகுவார், அஜித் சார் சொல்ல முடியாது, அவர் தல. மிகவும் நெருங்கி பழகுவார், உரிமையோடு பழகுவார். எங்கு பார்த்தாலும் நம்மை அடையாளம் கண்டு பேசுவார், தல தல தான் என்று கூறியுள்ளார்.

SHARE