விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் அடுத்த இடத்தில் அஜித்

242

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் அடுத்த இடத்தில் அஜித் - Cineulagam

தமிழ்ப் படங்களை வாங்கி வெளிநாடுகளில் வெளியிட்டு வருகிறது ஒரு பிரபல நிறுவனம்.

அந்நிறுவனம் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வெளிநாட்டு உரிமை எவ்வளவு என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினி முதல் இடத்தை பிடித்து தான் எப்போதும் தலைவர் தான் என்று நிரூபித்துவிட்டார். இவரை தொடர்ந்து அடுத்தடுத்து இருக்கும் நடிகர்களின் விவரம் இதோ

  • Rajini – 30 Cr
  • Vijay – 22 Cr
  • Suriya – 20 Cr
  • Kamal – 15 Cr
  • Sivakarthikeyan – 10 Cr
  • Ajith – 8 Cr
  • Vikram – 7 Cr
  • Simbu – 6 Cr

ஆனால் இந்த விவரங்கள் உண்மையா என்பது உறுதியாக தெரியவில்லை.

SHARE