விஜய்-சூர்யா மோதல்- சாத்தியமாகுமா?

472

 

இளைய தளபதி விஜய், சூர்யா ஆகியோர் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் இணைந்தும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் கடைசியாக வேலாயுதம், 7ம் அறிவு படத்தின் போது நேருக்கு நேர் மோதினார்கள். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரின் படங்களும் மோத வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யாவின் 24 மற்றும்விஜய்யின் தெறி ஆகிய படங்கள் மோதவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE