விஜய் சேதுபதிக்காக விட்டுக்கொடுத்த தமன்னா

294

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும்தர்மதுரை படத்திற்கு தமன்னா நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னா பாகுபலியில் வாங்கிய அதே சம்பளத்தை ரூ. 1.5 கோடியை கேட்டிருக்கிறார். இந்த சம்பள விவரத்தை கேட்ட தயாரிப்பாளர் மிகவுமே அதிர்ந்திருக்கிறார்.

பின் சீனு ராமசாமி சொன்ன கதை தமன்னாவுக்கு மிகவும் பிடித்துப்போக பாதி சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

SHARE