விஜய் சேதுபதிக்கு நோ சொன்ன நயன்தாரா?

441

 

விஜய் சேதுபதிநயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க மேலும் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

ஆனால், அவர் ஒரு பாடலுக்கு என்னால் நடனமாட முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம்.

SHARE