விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் விஜய் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஸ்பெஷலா!

223

விஜய் சேதுபதி மாதத்திற்கு ஒரு படம் என்பது போய் இப்போது வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்யும் நிலைக்கு வந்திருக்கிறார்.

அவர் நடித்த படங்கள் வெளியாக சில பிரச்சனைகள் சந்தித்ததால் இப்படி தொடர்ந்து ரிலீஸ் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் றெக்க படத்தில் விஜய்யின் கில்லி படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரத்தினசிவா.

SHARE