விஜய் சேதுபதி நீண்ட நாட்களாக ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கு போராடி வந்தார். அந்த வகையில் நானும் ரவுடி தான் சூப்பர் ஹிட் ஆகி அவரின் திரைப்பயணத்தை மீண்டும் உச்சத்தை கொண்டு சென்றது.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய விஜய் சேதுபதி தன் அடுத்த படத்தில் த்ரிஷாவுடன் டூயட் பாடவுள்ளாராம்.
இப்படத்தையும் விக்னேஷ் சிவன் தான் தனுஷ் நிறுவனத்திற்காக எடுக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.