விஜய் தன் ரசிகர்களுக்கு கடும் உத்தரவு

470

விஜய் தன் ரசிகர்களுக்கு கடும் உத்தரவு - Cineulagam

விஜய் தற்போது தெறி படத்தின் ரிலிஸில் பிஸியாகவிருக்கின்றார். கடந்த முறை புலி படத்திற்கு ஏற்பட்ட தடங்கல் போல் இந்த முறை ஏதும் ஆகக்கூடாது என கவனமாக உள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால் தன் மக்கள் இயக்கம் சார்பாக யாரும் எந்த கட்சிக்கும் ஆதரவு தரக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார்.

ஏனெனில், ஒரு சிலர் குழுக்களாக பிரிந்து விஜய் பேரை சொல்லி அரசியல் செய்வதாக அவருக்கு தெரியவந்துள்ளது, இதனால் தான் இந்த உத்தரவு என தெரிகின்றது.

SHARE