தளபதி விஜய் படங்கள் என்றாலே ஒரு கொண்டாட்டம் தான். உலகம் முழுவதும் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் தன் ஆரம்பக்காலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார், அந்த சமயத்தில் பல ஹிட் படங்களை விஜய் தவறவிட்டுள்ளார்.
அதில் ஒன்று தான் லிங்குசாமி இயக்கிய ரன் தான், இப்படம் முதலில் விஜய்காக தான் எழுதப்பட்டதாம்.
அவரின் கால்ஷிட் பிரச்சனையால் பேச்சு வார்த்தையிலேயே இப்படம் மாதவன் கைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
ரன் படம் திரைக்கு வந்து 200 நாட்கள் வரை ஓடி மெகா ஹிட் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.