விஜய் நடித்த ரீமேக் படம் இப்போது Spanishல் வெளியாகிறது- என்ன படம் தெரியுமா?

173

 

 

அமீர்கான், மாதவன், கரீனா கபூர் என பல நடிகர்களின் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியாகி இருந்த படம் 3 இடியட்ஸ். இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படம் இன்டர்நேஷ்னல் லெவலுக்கு சென்றுள்ளது. அதாவது ஹிந்தியில் தயாரான 3 இடியட்ஸ் படத்தை Spanish மொழியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இதற்கான போஸ்டர் மற்றும் டிரைலர் ஏற்கெனவே வெளியாகிவிட்டதாம். படத்தை ஜுன் 2ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த தகவல் படக்குழுவை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE