விஜய் நடிக்கும் படங்களுக்கு சமீபகாலமாக நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதில் கத்தி படம் உச்சக்கட்ட பிரச்சனையை சந்தித்தது.
தற்போது இந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்திற்கு படப்பிடிப்பு தொடங்கியும் இன்னும் நாயகி கிடைக்கவில்லையாம்.
அண்மையில் பாலிவுட் நடிகை ஜாக்குலினிடம் நாயகிக்காக கேட்டபோது, 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு படக்குழுவினரை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார்.