விஜய் படத்திலிருந்து விலகிய ஜி.வி.பிரகாஷ்- ரசிகர்கள் கவலை

286

ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கென சில பேவரட் இயக்குனர்கள் இருப்பார்கள்.

அதில் வெற்றிமாறன், ஏ.எல்.விஜய் இருவரும் மிக முக்கியமானவர்கள், ஆனால், ஜி.வியின் நடிப்பு ஆசையால் வெற்றிமாறனின் வடசென்னை படத்திலிருந்து விலகினார்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் பாலிவுட் படத்திலிருந்து ஜி.வி விலகியுள்ளார். இதற்கு பதிலாக இப்படத்தில் 4 இசையமைப்பாளர்கள் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இச்செய்தி இவர்கள் கூட்டணியை விரும்பும் ரசிகர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

005

SHARE