இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளார். இதை தொடர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. மேலும், இரண்டாம் நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இந்த செய்தி உண்மையில்லை, அது யாரோ என் பெயரில் டுவிட்டரில் போலி அக்கவுண்ட் மூலம் தெரிவித்த கருத்து என மியா விளக்கம் கொடுத்துள்ளார்.