விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்

177

 

சென்னையில் பிரபலமான மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்று Jazz Cinemas. இவர்கள் Playback என்ற ஒரு புது ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் ரசிகர்கள் மறுபடியும் பார்க்க விரும்பும் ஒரு வெற்றி படத்தை அதற்கான நேரம் ஒதுக்கி திரையிடப்படுவது.

இது ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட இருக்கிறது. அண்மையில் கத்தி, வாகை சூடவா, மதராசப்பட்டினம் போன்ற படங்கள் இடம்பெற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் விஜய்யின் கத்தி படம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் அத்திரையரங்கம் கத்தி படத்தை ஏப்ரல் 27ம் தேதி திரையிட முடிவு செய்துள்ளனர்.

SHARE