விஜய் படம் தள்ளிப்போனதா?

230

cfrnzfpwaaa6beh

இளைய தளபதி விஜய் தற்போது பைரவா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி விஜய் அட்லீ படத்திற்கு முன்பே வேறு ஒரு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

இதனால், விஜய்-அட்லீ படம் சில மாதங்களுக்கு தள்ளிப்போனதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE