விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?

178

தளபதி விஜய்யின் மகன் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். சமீபத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்த எல்லோருமே அசந்துவிட்டனர்.

விஜய்யே இன்னும் சின்ன பையன் மாதிரி தான் இருக்கின்றார், அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என்று தான் கேட்கின்றனர்.

சரி அது இருக்கட்டும், விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி செல்லவிருக்கின்றாராம்.

இதனால், கனடாவில் உள்ள சினிமா கல்லூரி ஒன்றில் சேர்ந்து படம் இயக்குவது குறித்து படிக்கப்போவதாக கூறப்படுகின்றது.

SHARE