விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்

359

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் மகன் சஞ்சய் நன்றாகவே வளர்ந்துவிட்டார்.

இன்னும் சில வருடங்களில் அவரும் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, சமீபத்தில் மோகன்ராஜா ஒரு பேட்டியளித்து இருந்தார்.

இதில் விஜய் சாரை சில நாட்களுக்கு முன் சந்தித்தேன், அவருக்கு வேலைக்காரன் படம் மிகவும் பிடித்தது, அதை விட விஜய்யின் மகன் சஞ்சய்க்கு இந்த படம் பிடித்ததாக அவரே கூறியதாக ராஜா தெரிவித்துள்ளார்.

SHARE