விஜய் ரசிகர்களின் அன்பை கண்டு நெகிழ்ந்த முன்னணி இயக்குனர்

230

download

விஜய் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்துவிட்டால் யாராக இருந்தாலும் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். அந்த வகையில் விஜய்யின் மார்க்கெட் சில வருடங்களுக்கு முன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

விஜய் அவ்வளவு தான் என்று நினைத்திருந்த நிலையில் துப்பாக்கி என்ற படம் வெளிவந்து அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்தது.

இதுமட்டுமின்றி கத்தி படமும் விஜய்யை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றது, இந்த இரண்டு படங்களையும் இயக்கியது முருகதாஸ் தான்.

இவரின் பிறந்தநாளான நேற்று விஜய் ரசிகர்கள் தங்கள் வாழ்த்தை டுவிட்டரில் கூறியது மட்டுமில்லாமல் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடினர்.

SHARE