தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆர்.கே.நகர் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் நடிகர் சரத்குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சிலரது வீடுகளில் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த ஆவணங்கள் சிக்கியது.
சரத்குமார் ராதிகார் ஆகியோர் எங்கள் வீட்டில் எதுவும் இல்லை என பேட்டியில் கூறினர். ஆனாலும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.