விஜய்யுடன் தெறி படத்தில் நடித்ததன் மூலம் ஒரே நாள் பிரபலம் என்ற ரேஞ்சில் வலம் வருகிறார் பேபி நைனிகா. சுட்டிதனமான இவருடைய நடிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.
இதனால் அடுத்தடுத்த பல பேர் கால்ஷீட் வேணும் என்றுநடிகை மீனா வீட்டில் தவம் கிடக்கிறார்களாம். அவர்களுக்கு எல்லாம் மீனா சொல்லும் ஒரே பதில், அவ படிக்கணும்.
தற்போது சம்மர் வெக்கேஷனுக்கு நைனிகாவின் ஜாலி ஸ்பாட் எது தெரியுமா? விஜய்யின் வீடுதானாம். என்னை விஜய் அங்கிள் வீட்ல விட்ருங்க என்று அடம் பிடித்து ஓடிவிடுகிறாராம் நைனிகா.