விஜய்-60யில் மீண்டும் இளைய தளபதிக்கு ஜோடியான பிரபல நடிகை

531

 

இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு சில மாதம் ஓய்வில் இருக்கவுள்ளார்.

இதை தொடவிஜய்-60யில் மீண்டும் இளைய தளபதிக்கு ஜோடியான பிரபல நடிகை - Cineulagamர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லாவில் காஜல், விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE