விஜய் 61 லிருந்து ஜோதிகா ஏன் விலகினார் தெரியுமா?

213

முன்னனி நடிகைகளில் ஒருவரான ஜோதிகா 90களுக்குப்பிறகு மிக முக்கியபிரபலமானார். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என டாப் ஹீரோக்களோடு நடித்துவிட்டார்.

சூர்யாவுடன் திருமணம், குழந்தைகள் என இருந்த அவர் 36 வயதினிலே படத்திற்கு பின் இப்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

விஜய் 61 படத்தில் ஓகே சொன்ன அவர் திடீரென அதிலிருந்து விலகினார். தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதனால் தான் அப்படத்திலிருந்து விலகினாரா என சில கேள்விகளும் எழுந்துள்ளது.

மேலும் திருமணம் ஆகிவிட்டதால் தனி ஹீரோயினாக மட்டுமே நடிக்க சூர்யாவின் அப்பா சிவக்குமார் சம்மத்தித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மற்றவருடன் ஹீரோயினாக நடிக்க குடும்பத்தவருக்கும் விருப்பமில்லாததால் ஜோ விலகினாராம்.

இதில் இன்னும் யார் நடிக்கப்போகிறார்கள், ஹீரோ யார் என்பது விரைவில் தெரியவரும். படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

SHARE